கும்பாபிஷேக  முன்னேற்பாடு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்  அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்பு

கும்பாபிஷேக முன்னேற்பாடு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்பு

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா முன்னேற்பாடு குறித்து அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார்.
20 Jun 2022 2:25 AM IST